Floppy Disk Storage -the revolutionist of storage devices

Floppy Disk Storage -the revolutionist of storage devices

techietalks

Wed Nov 10 2021
Floppy Disk Storage -the revolutionist of storage devices
Advertisnment

நெகிழ் வட்டு-சேமிப்பு சாதனங்களின் புரட்சியாளர்

நெகிழ் வட்டுஎன்றால் என்ன?

நெகிழ் வட்டு(Floppy Disk) என்பது நெகிழியால் அனா மெல்லிய மற்றும் நெகிழ்வான சேமிப்பு கருவி. இஃது கணிப்பொறியிலிருந்து தகவலைப் பதிவுசெய்து தேக்கி வைப்பதற்கான சதுர வடிவ நெகிழி பொருள் .இதுநீக்கக்கூடிய சேமிப்பு சாதனம்(a removable storage medium).

நெகிழ் வட்டின் வரலாறு

IBM என்னும் நிறுவனம் மென்பொருளை(Software) அனுப்புகிறதுகாக அவர்களின் ஸிஸ்டெம்/370 (system /370) என்னும் மெயின்பிரேம்(Mainframe Computers) கணினிகள்பயன் பாட்டில் இருந்தன. ஆனால் அவை மிகவும் கனமாகவும் மெதுவாகவும் இருந்ததால், அதனை விட ஒரு சிறந்த வழியை தேடிக்கொண்டிருந்தநிலையில். 1971-ல்IBM முதல் முறையாக நெகிழ் வட்டுயை வெளியிட்டனர்.

நெகிழ் வட்டின் வகைகள்

நெகிழ் வட்யை மூன்று வகையாக பிரிக்கலாம்

  • ஒற்றை பக்க நெகிழ் வட்டு (SingleSided )
  • இரட்டை பக்கநெகிழ் வட்டு ( Double Sided )
  • மைக்ரோ பிளாப்பி (Micro Floppy)

நெகிழ் வட்டு அதன் சுத்தளவு(perimeter) அடிப்படையிழும் வகைப்படுத்த படும், அவற்றுள் சில:

  1. 5¼-inch Perpendicular
  2. 3½-inch ED
  3. 3½-inch LS-120

ஆயுட்காலம்

கவனிப்பு மற்றும் உபயோகத்துடன் குளிர்ந்த, மேலும் வறண்ட இடத்தில் சேமித்து வைத்தால் நெகிழ் வட்டுகளின் ஆயுட்காலம்சராசரியாக 10 ஆண்டுகள் எனசில ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.

சேமிப்பு திறன் (storage capacity)

நெகிழ் வட்டுகள் 3.5 அங்குலங்கள் மற்றும் 800 KB முதல் 2.8 mb திறன் கொண்டவை (1.44 MB தரத்துடன்).இருப்பினும்நெகிழ் வட்டுகளின் சேமிப்பு திறன் நினைவக விசைகள் (memorykeys ) , ஆப்டிகல் சேமிப்பு (Optical storage ) போன்றவற்றின் அடிப்படையில்மாறுபடும்.

நன்மைகள்அளிக்கும் பண்புக்கூறுகள்

எடுத்துச் செல்ல எளிதானது(Portable device)

  1. போக்குவரத்து மற்றும் கையாள எளிதானது.
  2. ஒரு நெகிழ் வட்டு சாதனத்தில் உள்ள தரவு தற்செயலாக மாற்றப்படுவதிலிருந்து எழுத-பாதுகாக்கப்படலாம்(Write access)
  3. நெகிழ் வட்டு ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு தரவை மாற்ற பயன்படுகிறது.
  4. கையடக்க மற்றும் மலிவானது

பயன்படுத்த எதிராக உள்ளபண்புக்கூறுகள்

  1. சேதமடைவது எளிது.
  2. நெகிழ் வட்டுக்கான அணுகல் நேரம் குறைவாக உள்ளது.
  3. கவனமாக கையாள வேண்டும்.
  4. நெகிழ் வெப்பத்தால் பாதிக்கப்படலாம்.
  5. சிறிய சேமிப்பு திறன்.
  6. பல புதிய கணினிகள் நெகிழ் வட்டு இயக்கி இல்லை.
Advertisnment