What is Wi-Fi ?

What is Wi-Fi ?

techietalks

Fri Aug 06 2021
What is Wi-Fi ?
Advertisnment

வைஃபைகைகள்வைஃபை எதற்காக பயன்படுகிறது ?

வைஃபை ஒருவருக்கு எப்போதும் , எங்குஇருந்தும் இணைய இணைப்பை (Internet Connection) இலவசமாக , இடையூறின்றி அந்த சமிக்ஞை வரம்புகுல்(Signal Range) இணைய இணைப்பை உபயோகம் படுத்த எளிமையாக வழிவகை செய்கிறது.

வைஃபையின் வரலாறு

வைஃபையை 1997ல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான் ஓ'சல்லிவன் நெதர்லாண்ட்'ஸ் டுவிங்களோஓ ரேடியோ ஒபிசேர்வதொருல் கண்டுபிடித்தார் பின்னர் அதே ஆண்டில் முதலில் மக்களிடம் பயன்பாட்டிற்க்கு அறிமுகம்படுத்தினர் . ஆரம்பத்தில் வைஃபைக்கு பெரும் வரவேற்பு இல்லை , 2004ல் கைபேசிகள், தொலைக்காட்சிகள் , தனிப்பட்ட டிஜிட்டல் உதவி சாதனண்களின் வளர்ச்சியாழும் ; 2007ல் வைஃபை இயக்கப்பட்டது தொலைபேசிகளால் மிக பிரபலமானது வைஃபை. இன்று வைஃபை என்பது உலகளவில் மிகவும் முக்கியமானதாகிவிட்டது.

பயன்படுத்தபடும் தொழில்நுட்பம்

வைஃபை வானொலி அலைகளை (Radio waves) பயன்படுத்தி கணினி, கைபேசி போன்ற சாதனகளை இணைக்கும்.

செயல்முறை

ஹாட்ஸ்பாட்களை(Hotspots) உருவாக்க வயர்லெஸ் அடாப்டரைப்(Wireless Adopters) பயன்படுத்தி ஒரு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது – பிணையங்களுடன் (Networks) இணைக்கப்பட்ட வயர்லெஸ் திசைவிக்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் பயனர்கள் இணைய சேவைகளை அணுக அனுமதிக்கின்றன.

வைஃபை தொழில்நுட்பத்தின் வகைகள்

A
• B
• G
• N
• AC

இவற்றுள் B மற்றும் G வகைகள் 2 .4 GHz அதிர்வெண்னை(frequency) பயன்படுத்துவன; A மற்றும் AC வகைகள் 5 GHz அதிர்வெண்னை பயன்படுத்துவன; N வகை 2 .4 மற்றும் 5 GHz அதிர்வெண்னைகலையை பயன்படுத்ததும். B /G /N வகைகளை வீடுகளிலும் அலுவலங்களிலும் பயன்படுத்ததும்.

விரிவாக்கம்: வயர்லெஸ் பிடெலிட்டி

வைஃபை என்பது கணினி, கைப்பேசி, திறன் பேசி(smart phones) போன்ற பல சாதனகளுக்கு(devices) இணைய இணைப்பு (Internet connection) தரும் ஓர் கம்பி குறைவான தொழில்நுட்பம் (Wireless Technology) . இது ரேடியோ சிக்னல் மூலம் இயங்குகிறது.

வைஃபையின் வகைகள்

• தனிப்பட்ட பகுதி வலையமைப்பு (Personal Area Network)
• உள்ளூர் பகுதி வலையமைப்பு (Local Area Network)
• பெருநகர பகுதி வலையமைப்பு(Metropolitan Area Network)
• பரந்த பகுதி வலையமைப்பு(Wide Area Network)

வைஃபை எதற்காக பயன்படுகிறது ?

வைஃபை ஒருவருக்கு எப்போதும் , எங்குஇருந்தும் இணைய இணைப்பை (Internet Connection) இலவசமாக , இடையூறின்றி அந்த சமிக்ஞை வரம்புகுல்(Signal Range) இணைய இணைப்பை உபயோகம் படுத்த எளிமையாக வழிவகை செய்கிறது.

வைஃபையின் வரலாறு

வைஃபையை 1997ல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான் ஓ'சல்லிவன் நெதர்லாண்ட்'ஸ் டுவிங்களோஓ ரேடியோ ஒபிசேர்வதொருல் கண்டுபிடித்தார் பின்னர் அதே ஆண்டில் முதலில் மக்களிடம் பயன்பாட்டிற்க்கு அறிமுகம்படுத்தினர் . ஆரம்பத்தில் வைஃபைக்கு பெரும் வரவேற்பு இல்லை , 2004ல் கைபேசிகள், தொலைக்காட்சிகள் , தனிப்பட்ட டிஜிட்டல் உதவி சாதனண்களின் வளர்ச்சியாழும் ; 2007ல் வைஃபை இயக்கப்பட்டது தொலைபேசிகளால் மிக பிரபலமானது வைஃபை. இன்று வைஃபை என்பது உலகளவில் மிகவும் முக்கியமானதாகிவிட்டது.

பயன்படுத்தபடும் தொழில்நுட்பம்

வைஃபை வானொலி அலைகளை (Radio waves) பயன்படுத்தி கணினி, கைபேசி போன்ற சாதனகளை இணைக்கும்.

செயல்முறை

ஹாட்ஸ்பாட்களை(Hotspots) உருவாக்க வயர்லெஸ் அடாப்டரைப்(Wireless Adopters) பயன்படுத்தி ஒரு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது – பிணையங்களுடன் (Networks) இணைக்கப்பட்ட வயர்லெஸ் திசைவிக்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் பயனர்கள் இணைய சேவைகளை அணுக அனுமதிக்கின்றன.

வைஃபை தொழில்நுட்பத்தின் வகைகள்

• A