What is Technology தொழில்நுட்பம்

What is Technology தொழில்நுட்பம்

techietalks

Sun Jun 06 2021
What is Technology தொழில்நுட்பம்
Advertisnment

வேர்சொல்

டெக்னாலஜி(தொழில்நுட்பம்) என்பது இரு கிரேக்கசொற்களால் ஆனது

  1. (௧). டெக்(Techne) - கலை திறன்கள் (art skills)
  2. (௨). லோகியா(logia ) - ஆய்வு (the study of )

தொழில்நுட்பம் என்றால் என்ன?

தொழில்நுட்பம்(Technology) என்பது அறிவியல்நுட்பங்களின் தொகுப்பு. மனிதனால் செய்யக்கூடிய செயல்களை மேம்படுத்தி செயற்கையானகருவிகளைக்கொண்டு எளிமைப்படுத்துதலே தொழில்நுட்பம்.தொழில்நுட்பம் என்பதுசிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் புதிய கருவிகளை உருவாக்கும்யோசனை/திட்டங்களை தருவது. எனவே, தொழில்நுட்பம்என்ற சொல்லை பொது பொருளில் அல்லது குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும்பயன்படுத்தலாம். கற்காலம் முதல் தற்போதைய நூற்றாண்டு வரை மனித குலத்தின்வளர்ச்சியில் தொழில்நுட்பம் பெறும் பங்கு வகிக்கிறது.


தொழில்நுட்பங்களின் வகைகள்

தொழில்நுட்பம் என்பது சில சமயம் எளிமையாகவும் சில சமயங்களிலும் சிக்கலானதாகவும்இருக்கும் என்பதால், பல வகையானதொழில்நுட்பங்கள் உள்ளன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன,

  1. (௧). தகவல் தொழில்நுட்பம் (Information Technology )
  2. (௨). கட்டிடக்கலை தொழில்நுட்பம் (Architecture Technology )
  3. (௩). மருத்துவ தொழில்நுட்பம் (Medical Technology )
  4. (௪). விண்வெளி ஆராய்ச்சி(Space Technology )
  5. (௫). கல்விசார் தொழில்நுட்பம் (Education Technology )
  6. (௬). கட்டுமான தொழில்நுட்பம் (Construction Technology)
  7. (௭). வணிகத்தொழில்நுட்பம்(Business Technology )
  8. (௮). தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Communication Technology )
  9. (௯). செயற்கை தொழில்நுட்பம் (Artificial Technology )
  10. (௧௦). துணைத்துறை சார்ந்த தொழில்நுட்பம் (Assistive Technology )
  11. (௧௧). எந்திரனியல் தொழில்நுட்பம் (Robotics Technology )
  12. (௧௨). செயல்பாட்டு தொழில்நுட்பம் (Operation Technology )
  13. (௧௩). வேளாண் தொழில்நுட்பம் (Agriculture Technology )
  14. (௧௪).அதி நுண்ணறிவு தொழில்நுட்பம் ( Superintelligence Technology )
  15. (௧௫). தயாரிப்பு நிறுவனங்களின்தொழில்நுட்பம் (Product Technology )
  16. (௧௬). பொழுதுப்போக்கு தொழில்நுட்பம் (Entertainment Technology )

பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

  • நேரத்தைமிச்சப்படுத்துகிறது
  • பல்வேறுதுறைகளில் புதுமையானகண்டுபிடிப்புகள்
  • எளிமையான தகவல்அணுகல்
  • எளிமையானஇயக்கம்
  • சிறந்த கற்றல்வழிமுறைகள்
  • மேம்படுத்தப்பட்டவங்கி பயன்பாடுகள்

பயன்படுத்தப்பட்ட இணையான தமிழ் சொற்கள்

1. Technology- தொழில்நுட்பம்

2. Robotics-எந்திரனியல்

3. Learning methods- கற்றல்வழிமுறைகள்

4. Information access- தகவல்அணுகல்

Advertisnment