What is Cryptocurrency and How does it work

What is Cryptocurrency and How does it work

techietalks

Tue Sep 28 2021
What is Cryptocurrency and How does it work
Advertisnment

  மறைகுறியீட்டு நாணயம்(கிரிப்டோகரணசி-Cryptocurrency) என்பது டிஜிட்டல் நாணயம்(digital coin). இதனை பயன் படுத்தி பொருட்களை இணையத்தில் விற்கவும் வாங்கவும் முடியும் . இதில் வலுவான குறியாக்கவியல்(strong cryptography ) உடைய ஆன்லைன் லெட்ஜர் (online ledger) இருப்பதால் இதனை ஒருவர் பாதுகாப்பான ஆன்லைன் பரிவேதனைகளை நடத்தலாம்.


கிரிப்டோகரன்சிக்கு பின்னால் உள்ள தொழில்நுட்பம்

மறைகுறியீட்டு நாணயம்(கிரிப்டோகரணசி-Cryptocurrency) தொகுதி சங்கிலி (blockchain) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. தொகுதி சங்கிலி(blockchain) பல பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது மற்றும் பதிவு செய்கிறது. இஃதின் வளர்ச்சிக்கான முழுமுதல் விஷயம் அதனின் பாதுகாப்பு அம்சம்.

மறைகுறியீட்டு நாணயங்களின்(கிரிப்டோகரணசி-Cryptocurrency) வகைகள்:

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறைகுறியீட்டு நாணயங்கள் (கிரிப்டோகரணசி-Cryptocurrency) இன்று வர்த்தக சந்தையில் இருக்கிறது . அவற்றுள் மதிப்பு அதிகம் உள்ள சில,

  1. பிட்காயின்(bitcoin)எதெரியும் (Ethereum)
  2. பைனன்ஸ் நாணயம்(binance coin)
  3. கார்டனோ(cardano)
  4. எக்ஸ்ஆர்பி(XRP)
  5. டோஜ் நாணயம் (doge coin)


மறைகுறியீட்டு நாணயங்கள் (கிரிப்டோகரணசி-Cryptocurrency) சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா

  • இந்தியா, உஸ்எ(USA),கனடா (Canada) ,ஆஸ்திரேலியா (Australia) உட்பட பல நாடுகளில் கிரிப்டோகரணசி சட்டபூர்வமானது .
  • இருப்பினும் சீனா (China) , ரஷ்யா (Russia),வியட்நாம் (Vietnam),கொலம்பியா (Columbia) போன்ற சில நாடுகளில் மறைகுறியீட்டு நாணயங்களின்(கிரிப்டோகரணசி-Cryptocurrency)தடை செய்யப்பட்டுள்ளது.


மறைகுறியீட்டு நாணயங்களை (கிரிப்டோகரணசி-Cryptocurrency) எப்படி வாங்குவது?

கீழ்காணும் சில வலைத்தளங்கள் மற்றும் செயாளிகளின் மூலம் மறைகுறியீட்டு நாணயங்களை (கிரிப்டோகரணசி-Cryptocurrency) வாங்கலாம்

  1. கோஇன்பசே (Coinbase)
  2. எடோரோ (eToro)
  3. ராபின் ஹூட்(Robinhood)
  4. நாணயம் மாமா(CoinMama.)
  5. பிளாக்ஃபை(BlockFi)
  6. பிஸ்க்(Bisq)


கிரிப்டோகரன்சி(Cryptocurrency) இலாபகரமானதா?

கிரிப்டோகரணசியில்(Cryptocurrency) முதலீடு என்பது கொஞ்சம் ஆபத்தானது ஏன்னென்றால் அஃது நிலையானது அல்ல இருப்பினும் அதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டோ அல்லது குறைந்துகொண்டோ இருக்கும் இதனால் அதன் மதிப்பு உயரும்போது மிகவும் இலாபகரமானது

Advertisnment