How to transfer WhatsApp messages to Telegram

How to transfer WhatsApp messages to Telegram

techietalks

Thu Aug 25 2022
How to transfer WhatsApp messages to Telegram
Advertisnment

வாட்ஸ்அப்பிலிருந்து டெலிகிராமிற்கு(Telegram)chat-களை மாற்றுவது எப்படி

பயனர்கள் தங்கள் பழைய ஆண்ட்ராய்டு திறன்பேசியிலிருந்து புதிய ஐபோன்களுக்கு தங்கள் அரட்டைத் தரவு(Chat Data) அனைத்தையும் மாற்றுவதற்கு உதவும் செயலியை வாட்ஸ்அப்சமீபத்தில் வெளியிட்டது. இருப்பினும், நீங்கள் இப்போது வாட்ஸ்அப் Chat-களை டெலிகிராமிற்கு சில முறைகளில் upload செய்யலாம். டெலிகிராம்(Telegram) பயனர்களை வாட்ஸ்அப் Chat-களை டெலிகிராமிற்கு(Telegram) சில நிமிடங்களில் இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. மீடியாவுடன் அல்லது மீடியா இல்லாமல் Chat-யை Download செய்யும் விருப்பம் உங்களுக்கு உள்ளது. Download நேரம் எவ்வளவு Download தரவு தேவை என்பதைப் பொறுத்தது. இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும் தனிப்பட்ட Chat-கள் மற்றும் Group Chat-களை வாட்ஸ்அப்பிலிருந்து டெலிகிராமிற்கு(Telegram) சில எளிய முறைகளில் மாற்றவும்.

டெலிகிராம்(Telegram)பயனர்களை வாட்ஸ்அப் Chat-களை டெலிகிராமிற்கு(Telegram)சில நிமிடங்களில் இறக்குமதி(Download) செய்ய அனுமதிக்கிறது. மீடியாவுடன் அல்லது மீடியாஇல்லாமல் Chat-யை Download செய்யும் விருப்பம் உங்களுக்கு உள்ளது. Downloadநேரம் எவ்வளவு Downloadதரவு தேவை என்பதைப் பொறுத்தது. இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும் தனிப்பட்ட Chat-கள் மற்றும் Group Chat-களை வாட்ஸ்அப்பிலிருந்து டெலிகிராமிற்கு(Telegram) சில எளிய முறைகளில் மாற்றவும்.

Android-யில் தனிப்பட்ட Chat-களை எவ்வாறு மாற்றுவது

  • ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை Open செய்து, நீங்கள் மாற்ற விரும்பும் Chat-க்கு செல்லவும். மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளி மெனு ஐகானைப் பயன்படுத்தவும், Export Chat விருப்பத்தைத் தட்டவும்

  • வாட்ஸ்அப் உங்கள் Chat-யை மீடியாவுடன் அல்லது இல்லாமல் Upload செய்வதற்கான விருப்பத்தைக் காண்பிக்கும்

  • இப்போது, ​​தோன்றும் பகிர்வு மெனுவிலிருந்து டெலிகிராம்(Telegram) செயலியைத் தேர்ந்தெடுக்கவும். பயனர் டெலிகிராம்(Telegram)செயலிக்குசென்று, அங்கு ஒருவர் பட்டியலிலிருந்து தொடர்புடைய Contacts தேர்ந்தெடுக்க வேண்டும். Contacts தேர்ந்தெடுத்த பிறகு, வாட்ஸ்அப்தானாகவே அனைத்து செய்திகளையும் மீடியாவையும் டெலிகிராமிற்கு மாற்றத் தொடங்கும்.

Advertisnment