How to create backlinks?

How to create backlinks?

techietalks

Mon Aug 30 2021
How to create backlinks?
Advertisnment

முதலில் பாக்லிங்க்(Backlink) என்றான் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் விடை தெரிய வேண்டும் . அதற்கு கீலே உள்ள லிங்க்க்கை(Link) கிளிக் செய்து எங்களது முந்தைய Blog படிக்கவும்

Click Here: https://www.tamizhtechie.com/readingpage/techietalks/24/

நாம் வெப்சைட்(Website) கூகிளில்(Google) எளிதில் லிஸ்ட் ஆக வேண்டும் என்றால் நமக்கு எளிதான ஒரே வழி (Backlink create) செய்வது தான்.

எனவே அது எந்த இணையதளத்தில் எளிதாக உருவாக்குவது என்பதை பார்க்கலாம்.

முதல் இணையத்தளம் பிளிப்போர்டு(Flipboard) இதில் நாம் எளிதில் பக்கலின்க்(Backlink) உருவாக்கி கொள்ளலாம். இதில் நாம் முதலில் உங்களின் கூகிள் மெயில் Google mail) அக்கௌன்ட் create செய்து கொள்ளவும். பிறகு (FlipCompose) கிளிக் செய்து (Create magazine ) என்பதை கிளிக் செய்து அதில் உங்களில் டைட்டில் (Title) கொடுத்து பின்பு (save) செய்யவும். பிறகு (Flip Link) கிளிக் செய்து உங்களின் பாக்கலிங்க(Backlink) நீங்களே Create செய்து கொள்ளலாம்.

Click Here: https://flipboard.com/

இரண்டாவது இணையத்தளம் (pocket) , இதிலும் நாம் கூகிள் மெயில்(Google mail) மூலம் அக்கௌன்ட்(Account) Create செய்து நாம் எளிதில் நம் (blog) பாக்லீங்க(Backlink) உருவாக்கி கொள்ளலாம் .

Click Here: https://getpocket.com/

மூன்றாவதாக நாம் பார்ப்பது (Justpaste.it) , இதில் நாம் அக்கௌன்ட் (Account) ஏதும் உருவாக்க தேவை இல்லை எளிதாக நாம் blog தலைப்பு type செய்து கீலே description - ளில் நமது blog பற்றி சிறு குறிப்பு எழுதி பிறகு நாம் நமது லிங்க்க்கை paste செய்து கொள்ளவும்.

Click Here: https://justpaste.it/

இது போன்று நீங்கள் உங்களின் இணையதளத்திற்கு Backlink Create செய்தால் எளிதில் உங்களின் வெப்சைட்கு டிராபிக் (Traffic) பெற்று விடலாம் .

Advertisnment