Google hacks and tricks you may not know

Google hacks and tricks you may not know

techietalks

Wed Aug 18 2021
Google hacks and tricks you may not know
Advertisnment

நீங்கள் அறியாத கூகிள் ட்ரிக்ஸ்



நாம் அன்றாட வாழ்வில் கூகிள் உபயோகிக்காத நபர்களே இல்லை, தினமும் ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் கூகிளை உபாயக படுத்துகிறோம். இதில் நமக்கு தெரியாத நிறைய ட்ரிக்ஸ் கூகிள் தங்கள் வசம் வைத்துள்ளது அதில் இதும் ஒன்று.

நீங்கள் கூகிளின் சேவைகள் உபயகிக்கும் நபராக இருந்தால் இந்த ட்ரிக் உங்களுக்கு மிகவும் சரியானதாக இருக்கும். நாம் கூகிளின் டாக்குமெண்ட் (document) புதிதாக உருவாக்க வேண்டுமானால் உங்களின் பிரௌசர் சென்று அதில் URL சென்று உதாரத்திற்கு docs.new என்று type செய்தல் அதில் உங்களுக்கு தேவையான புதிய கூகிள் டாக்குமெண்ட் உருவாகும்.



உதாரணமாக

1. docs.new
2. sheet.new
3. mail.new

Advertisnment