Cyber Security laws in India Part-1

Cyber Security laws in India Part-1

techietalks

Sun Sep 04 2022
Cyber Security laws in India Part-1
Advertisnment

இந்தியாவின் சைபர் பாதுகாப்பு சட்டங்கள்

சைபர் பாதுகாப்பு சட்டங்கள் என்றால் என்ன?

இணையம், இணையவழிக் குற்றங்கள் மற்றும் அந்தந்த சட்ட சிக்கல்களைக் கையாளும் ஒட்டுமொத்த சட்ட அமைப்பின் ஒரு பகுதியே சைபர் சட்டம் எனப்படும். இணைய அணுகல் மற்றும் பயன்பாடு மற்றும் ஆன்லைன் தனியுரிமை உள்ளிட்ட பல பகுதிகளை.

சைபர் குற்றங்கள் என்றால் என்ன?

ஒரு சராசரி குற்றத்திற்கும் சைபர் குற்றத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைபர்-குற்றம் என்பது முற்றிலும் டிஜிட்டல் மையமாக குற்றத்தில் ஈடுபடுவது ஆகும். சைபர் குற்றங்கள் பொதுவாக நான்கு முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை நிதி, தனியுரிமை, ஹேக்கிங் மற்றும் சைபர் பயங்கரவாதம் எனப்படுவனவாகும்.

சைபர் குற்றங்களை தடுக்கும் இந்திய சட்டங்கள்

1. Information Technology Act, 2000
2. The Indian Penal Code
3. NIST Compliance
4. Companies Act of 2013
5. The Banker’s Book Evidence Act
6. The Indian Evidence Act

சைபர் குற்றங்களை பற்றிய புகார்களை பதிவு செய்வது எப்படி?

• ஒரு சைபர் குற்றத்தை பற்றிய புகார்காரை அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள காவல்நிலையங்களில் புகாரளிக்கலாம் அல்லது அந்தநந்த குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு என செயல்படும் சைபர் செல் எனப்படும் சைபர் காவல்நிலையங்களில் புகாரளிக்கலாம்.
• சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஹெல்ப்லைன்#155260 என்ற எண்ணை தொர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இது சம்பந்தப்பட்ட மாநில காவல்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

சைபர் குற்றங்களை பற்றிய புகார்களை பதிவு செய்யவேண்டிய வலைத்தளங்கள்

1. https://cybercrime.gov.in/

இந்தியாவில் இணைய மற்றும் இணையவழிக் குற்றங்களை தடுக்கும் துறைகள்

1. இணையவழிக் குற்றங்களை தடுக்கும் மற்றும் இணைய பாதுகாப்பை உறுதிப்பதும் அமைச்சகம் 19 July 2016-டில் மறுபெயரிடப்பட்டது. இதற்குமுன்னர் “தகவல் தொழில்நுட்பத் துறை” என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,

இந்திய அரசு : https://www.meity.gov.in/content/cyber-laws

2. தமிழகத்தில் இணையவழிக் குற்றங்களை தடுக்கும் மற்றும் இணைய பாதுகாப்பை உறுதிப்பதும் துறை “தகவல் தொழில்நுட்பத் துறை"

https://it.tn.gov.in/en/home

இணையவழிக் குற்றங்களை நிரூபிக்க ஏற்றுகொள்ளப்படும் ஆவணங்கள்

• Credit card receipt
• Bank statement
• Envelope (if received a letter or item through mail or courier)
• Brochure/Pamphlet
• Online money transfer receipt
• Copy of email
• URL of webpage
• Chat transcripts
• Suspect mobile number screenshot
• Videos
• Images
• Any other kind of document

மேலும் இது போன்ற சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தவும்

https://www.cybercrime.gov.in/Webform/FAQ.aspx

Advertisnment