5 apps to track your mobile activities நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க நீங்கள் நிறுவ வேண்டிய 5 சுவாரஸ்யமான செயலிகள்

5 apps to track your mobile activities நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க நீங்கள் நிறுவ வேண்டிய 5 சுவாரஸ்யமான செயலிகள்

developerzone

Wed Nov 10 2021
5 apps to track your mobile activities நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க நீங்கள் நிறுவ வேண்டிய 5 சுவாரஸ்யமான செயலிகள்
Advertisnment

NOTISAVE

இது அனைத்து ச்சாட்டுகளையும்(Chats) ஆஃப்லைனில் படிக்கவும், நீக்கப்பட்ட செய்திகளைப்(Deleted Messages) படிக்கவும் உதவுகிறது.


ACCESS DOTS

உங்கள் திறன்பேசியில்(Smartphone) உள்ள செயலிகளில் ஏதேனும் ஒரு செயலி உங்கள் கேமரா அல்லது மைக்ரோஃபோனை ரகசியமாகப் பயன்படுத்தும் போதெல்லாம் இந்த செயலி உங்களுக்கு எச்சரிக்கை தெரிவிக்கும்.


TERABOX

இது உங்கள் சேமிப்பகம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். இந்த செயலி உங்களுக்கு 1TB முற்றிலும் இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்குகிறது.


TRACK EMAIL TRACKING

பெறுநர்கள் உங்கள் மின்னஞ்சலை பார்த்தார்களா இல்லையா என்பதையும் அவர்கள் உங்கள் மின்னஞ்சலை எத்தனை முறை பார்த்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் கண்டறியலாம்.


PERSONAL DNS FILTER

உங்கள் செயலிகளில் உள்ள அனைத்து விளம்பரங்களையும் தடுக்கவும் மற்றும் விளம்பரங்கள் இல்லாமல் உங்கள் செயலிககளை பயன்படுத்த உதவுகிறது.

Advertisnment